கேட் மேன்களை நியமனம் செய்ய வேண்டும்.....
கேட் மேன்களை நியமனம் செய்ய வேண்டும்.....
வேளாங்கண்ணியில் காலை 4 மணிக்குபுறப்பட்டு எர்ணாகுளத்துக்கும் விரைவு ரயிலாக இயக்க உள்ளது....
காரைக்குடி- திருவாரூர் மார்க்கத்தில் அகல ரயில் பாதை பணிகளுக்காக கடந்த 2012ஆம் ஆண்டு இவ்வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது