ஓவிய

img

ஓவிய ஆசிரியர் தேர்வில் வெற்றி: பணி நியமனம் வழங்க உத்தரவு

தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் ஓவிய ஆசிரியர் பணிக் கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது