ஏப்.22ல்

img

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஏப்.22ல் வேட்பு மனுத் தாக்கல்

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு ஏப்.22 முதல் ஏப்.29 வரை பெறப்படும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.30 ஆம் தேதி நடைபெறும்.

;