எரியட்டும்

img

விளக்குகள் அங்கே எரியட்டும்....

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எண்பது விழுக்காடு அமைப்பு சாரா தொழிலாளர்கள்,  தினக் கூலி தொழிலாளிகள், சுயவேலை  செய்வோர்  ஆகிய  மக்கள்  தாங்கள் இருந்த  வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்....

;