எண்ணெய்

img

சமையல் எரிவாயு டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

சமையல் எரிவாயு விநியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

தனியாருக்கு போகும் 2 எண்ணெய் கிணறுகள்?

எண்ணெய் வளம் உள்ளபகுதிகளைப் பாதுகாப்பதற்காகவே கோல்ப் மைதானத்தை அமைத்தது. அதன்படி எண்ணெய்க் கிணறுகளைச் சுற்றியே கோல்ப் மைதானம் அமைந்திருக்கிறது...

img

எண்ணெய் வாங்காவிட்டால் என்ன..? இந்தியா எப்போதுமே எங்களின் நண்பன்தான்!

அமெரிக்காவால், ஈரான்- இந்தியா இடையேயான இறக்குமதி பாதிக்கப்பட்டிருக்கலாம். எனினும், இந்தியாவிடமிருந்து ஈரானுக்கு எதிராக எந்தவித சமிக்கையும் வரவில்லை...

img

நாகை, கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஆய்வு

நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார்செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.