உள்ளாட்சித்

img

ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சித் தேர்தல் தமிழக அரசு அதிகாரி தகவல்

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

img

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து கட்சிக் கூட்டம்காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் திங்களன்று (ஏப்.29) நடைபெற்றது.உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வதற்காக கூட்டத்தில் அதிமுக, திமுக, சிபிஎம், சிபிஐ காங்கிரஸ், மதிமுக, விசிக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.