உற்பத்தி

img

துறைமுகத்தில் தடுக்கப்படும் மூலப்பொருட்கள்... இந்திய ஜவுளித் துறை உற்பத்தி கடும் பாதிப்பு!

துருக்கி, வியட்நாம், தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளில் இருந்து வாங்கிவிடலாம்

img

தொழிற்துறை உற்பத்தி மைனஸ் 1.1 சதவிகிதமானது

முந்தைய ஆண்டுகளின் ஆகஸ்ட் மாத முடிவுகளை பார்க்கும்போது மிகவும் குறைவான உற்பத்திஎன்று புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது...

img

2019-இல் ஒரே ஒரு நானோ கார் விற்பனை

2020ம் ஆண்டு பிஎஸ்-6 வகை இன்ஜின்கள் கார்களில் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அந்த வகை இன்ஜின் நானோ காருக்கு பொருந்தாது என்பதால் 2020-ஆம் ஆண்டில் நானோ கார் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்படலாம் ....

img

மழையால் பாதிக்கப்பட்ட உப்பளம் : தொழிலாளார்கள் வேலை இழக்கும் அபாயம்

சாயல்குடி பகுதியில் பெய்த கனமழையால் அரசு உப்பளத்தில் உப்புகள் நனைந்து வீணாகியுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

img

ஏப். 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் பதிவு நிறுத்தி வைப்பு

வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவதை நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

;