delhi இலவச தடுப்பூசி : உறுதியளிக்காத ஒரே நாடு இந்தியா..? உலகிலேயே மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதாக கூறுவதில் உண்மையில்லை..... நமது நிருபர் மார்ச் 13, 2021 கொரோனா தடுப்பூசி இந்தியாவில் மட்டும்தான்கட்டணம் பெற்றுக்கொண்டு போடப்படுகிறது.....