உடலைப்

img

லாட்டரி அதிபரின் உதவியாளர் உடலைப் பாதுகாப்பாக வைக்க நீதிமன்றம் உத்தரவு

கோவை மருத்துவமனையி லுள்ள லாட்டரி அதிபரின் உதவியாளர் உடலைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.