இளைஞர்களுக்கு

img

சிலம்பத்தை கற்பியுங்கள்... இளைஞர்களுக்கு சங்கரய்யா வேண்டுகோள்...

செங்கல்பட்டு மாவட்டம், இந்தலூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 100 இளைஞர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது.....

img

பன்முகத்தன்மை சரிந்தால், இந்தியா வீழ்ச்சியடையும்.... மதவெறிக்கு எதிராக ஒன்றுபடுங்கள்.... இளைஞர்களுக்கு பினராயி விஜயன் அழைப்பு

ஒருமணி நேரத்தில் நாலரை லட்சம் பேர் பார்த்து ஒரு லட்சம் பேர் விரும்பியுள்ளனர்....

img

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான லெனோவா, ஏழ்மை நிலையில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து மடிகணினி, அலைபேசி பழுது பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

img

சேலம் உருக்காலையை பாதுகாத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

சேலத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை பாதுகாத்து இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்டும் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்.

img

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட தொழிற்பேட்டை அமைய பாடுபடுவேன்

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்கிட தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன் என்று நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் எம்.செல்வராசு உறுதி கூறினார்

;