இடஒதுக்கீட்டின்

img

இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

;