chennai ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு நமது நிருபர் மார்ச் 17, 2022 கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.