ஆணவக்கொலை
திருவண்ணாமலை தொகுதியில் 1717 வாக்குச்சாவடிகளில் வியாழனன்று மக்கள் வாக்களித்தனர். ஆரணியில் 1756 வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்களித்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதாரித்து மேல்மலையனூர் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவனூர், சமத்தன்குப்பம்,சித்தேரி, கெங்கபுரம், கீழ்செவளாம்பாடி, பெருவளூர், பாப்பாந்தாங்கல், மேல்காரணை போன்ற கிராமங்களில் கை சின்னத்திற்கு வாக்கு கோரி பிரச்சாரம் செய்தனர்