அராஜகம்

img

முகக் கவசம் அணியாத வாலிபரின் காலில் ஆணி அடித்த போலீசார்..? பாஜக ஆளும் உ.பி. காவல்துறையின் அராஜகம்....

பிரச்சனையில் தலையிட்ட போலீஸ் எஸ்பி ரோஹித் சிங் சஜ்வான்,காயமடைந்த ரஞ்சித்தை மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார்.....

img

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 4 பேர் சுட்டுக் கொலை.... வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு அராஜகம்...

பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்கா விமானநிலையத்திற்கே நேரில் வந்து பிரதமர் மோடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.....

img

பிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...

தில்லிக் காவல்துறையின் அராஜகச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்....  

img

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மோடி அரசு அராஜகம்.... விவசாய விரோத மசோதாக்கள் நிறைவேற்றம்

வேளாண் மசோத்தாக்களை எதிர்த்தும்திரும்பப்பெறக்கோரியும் பஞ்சாப்,ஹரியானா மாநில விவசாயிகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்....

img

ஏழைகள் வெளியேறுமாறு குஜராத் பாஜக அரசு நோட்டீஸ்... டிரம்ப் வருகைக்காக அடுத்த அராஜகம்

சரணியாவாஸ் அல்லது தேவ் சரண் சேரிஎன்று அழைக்கப்படும் குடிசைப் பகுதிகள் உள்ள நிலையில், அவை டிரம்ப் கண்களில் பட்டுவிடாதபடி 8 அடி உயரத்திற்குசுவர்கள் எழுப்பி மறைக்கப்பட்டுள்ளன...

img

68 மாணவியரின் ஆடையை களைந்து மாதவிடாய் சோதனை... குஜராத் தனியார் கல்லூரி நிர்வாகத்தின் அராஜகம்

கொதிப்படைந்த முதல்வர் எம்.ரணிங்கா, யார், யாருக்கெல்லாம் மாதவிடாய் உள்ளது என்று கேட்க, இரண்டு மாணவிகள் மட்டும் கைதூக்கியுள்ளனர்....

;