அத்திவரதர்

img

அத்திவரதரால் மழை கொட்டுகிறதா? மறுத்த வெதர்மேனுக்கு காவிக்கூட்டம்  மிரட்டல்

முகநூல் பதிவில் ஊடகம் மற்றும் பழைய ஆவணங்களில் இருந்து 18.8.1854, 13.6.1892, 12.7.1937 மற்றும் 02.07.1979 ஆகிய ஆண்டுகளில் அத்திவரதர் சிலையை வெளிக்கொண்டுவந்த காலகட்டம் மற்றும் தற்போது 01.07.2019 காலத்தில் மழை பதிவுகள் குறித்து பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கையை ஏற்றும் சான்றுகளோடு பதிவு செய்துள்ளார்....

img

அத்தி வரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி

“அத்தி வரதர் தரிசனத்தை காண வருகை தரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளும் நெரிசல் ஏற்படாமல் இருக்க உரியபாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துதருமாறு விழா தொடங்குவதற்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினோம்...

img

அத்திவரதர் தரிசனம் : பொறுப்பின்மையால் குவியும் குப்பைகள்... துப்புரவுத் தொழிலாளர்கள் அவதி

600க்கும்மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர். நூறு இடங்களில் கழி வறைகள், 70 இடங்களில் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.நாள்தோறும் அதிகரித்து வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் ...

;