பொதுமக்கள் எந்தவித அச்சமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை....
பொதுமக்கள் எந்தவித அச்சமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை....
2016 மே முதல் டிசம்பர் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இந்த மோசடியில், 1,300-க்கும் மேற்பட்ட நுகர்வோர் பெயரில், தினமும் 12 சிலிண்டர்கள் வரை வாங்கப்பட்டுள்ளன.....
பணியின் பெயர்கள், கிரேடு, காலியிட விபரம் மற்றம் வயதுவரம்பு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். ....
சென்னைமயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோவிலில் புன்னை வனநாதர் சிலை மாற்றப் பட்டது ....
உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த ஹவில்தார் என்ற அந்தஸ்துடைய அதிகாரியான பிரவீன்குமார் ஜோஷி என்பவர் தங்கியிருந்தார். ...
உயர்நீதிமன்றத்தில் சு.வெங்கடேசன் முறையீடு
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்த விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்து விட்டது.
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்தது தொடர்பான சம்பவம் குறித்து திங்கள் அன்று தமிழக தேர்தல் கூடுதல் அதிகாரி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, அலுவலர்களிடம் விசாரணை நடந்தது.
தில்லி திகார் சிறைக் கண்காணிப் பாளர், முஸ்லிம் சிறைவாசி ஒருவரின் முதுகில், பழுக்கக் காய்ச்சிய கம்பி யால் ‘ஓம்’ என்று எழுதி சூடு வைத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019 - 2020ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று, பன்னாட்டு நாணய நிதியமான ‘ஐஎம்எப்’ கடந்த ஜனவரியில் கூறியிருந்தது.