chennai தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்! நமது நிருபர் செப்டம்பர் 13, 2024 தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.