காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி,கருணை இல்லத்திற்கு சிறுவர், சிறுமியர் சேர்ப்பு
காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி,கருணை இல்லத்திற்கு சிறுவர், சிறுமியர் சேர்ப்பு
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான லெனோவா, ஏழ்மை நிலையில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து மடிகணினி, அலைபேசி பழுது பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமணி ஊராட்சி பட்டவர்த்தி நெடுந்திடலில் வசித்து வந்தவர் நாகராஜன் மகன் சரவணன்(41), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் துளசிராம்
முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சினிமா நடிகர்களும் வரிசையில் காத்திருந்து தேர்தலில் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்
வெள்ளக்கோவில், ஏப்.17-வெள்ளக்கோவில் போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முத்தூர் சாலையில் உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் கு.சங்கர் (22). இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவொளி நகருக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியை சங்கர் அடிக்கடி வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், தனியார் நகைக்கடன் நிறுவன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2-ஆம் தேதி சிவா பைக்கில் ஆரணி-போளூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்