twitter இந்தியாவில் 1.94 லட்சம் எக்ஸ் கணக்குகளுக்கு தடை! நமது நிருபர் ஜூலை 11, 2024 மே 26-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 1,94,053 எக்ஸ் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.