wwf

img

உலகின் நீளமான நதிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டும்தான் அதன் பாதையில் ஓடுவதாக ஆய்வில் தகவல்

உலகின் நீளமான நதிகளில் மூன்றில் ஒரு பங்கு நதிகள் மட்டும்தான் அதன் பாதையில் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.