wound

img

இரத்தப்போக்கை 20 நிமிடங்களில் நிறுத்தும் உயிரி பசை கண்டுபிடிப்பு!

சீனாவில் உள்ள ஜீஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தை (Zhejiang University of Medicine) சேர்ந்த விஞ்ஞானிகள் கீறல்களில் இருந்து வெளிப்படும் இரத்தப்போக்கை உடனடியாக நிறுத்த ஒருவித உயிரி பசையை (Bio Glue) உருவாக்கி உள்ளனர்.