india உலகின் மோசமான ஓட்டுநர்கள் - இந்தியா 4 ஆவது இடம் நமது நிருபர் பிப்ரவரி 23, 2023 உலகிலேயெ மோசமான ஓட்டுநர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது.