indian-economy டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் - ரிசர்வ் வங்கி நமது நிருபர் அக்டோபர் 31, 2022 டிஜிட்டல் நாணயம் சோதனை முறையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு.