இந்தியா சம்ஜவுதா விரைவு ரயிலை நிறுத்தியது பாகிஸ்தான் நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2019 டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா விரைவு ரயிலை பாகிஸ்தான் அரசு நிறுத்தி உள்ளது.