kerala கேரளத்தில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு! நமது நிருபர் ஜூலை 22, 2025 முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி கேரளத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.