madurai மதுரை தீ விபத்தின் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு நமது நிருபர் செப்டம்பர் 17, 2024 மதுரை, செப்.17- தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.