vellor

img

வேலூரில் நாடாளுமன்றத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: திமுக முன்னிலை

வேலூரில் கடந்த 5ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 மணி நேர நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்12158 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் உள்ளார்.