vegillence

img

லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுத்த அதிகாரி கைது!

சேலம்,அக்டோபர்.08- சேலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுத்த போக்குவரத்துத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.