vedantha

img

ஒடிசா வேதாந்தா ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி

ஒடிசா வேதாந்தா ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் ஒருவரும், ஒடிசா தொழில்துறை பாதுகாப்பு படை போலீஸ் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.