delhi தில்லி உப்ஹார் தியேட்டரில் தீ விபத்து நமது நிருபர் ஏப்ரல் 17, 2022 தில்லியில் செயல்பட்டு வரும் உப்ஹார் தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.