up govt

img

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் வழக்கு : சிறப்பு விசாரணை குழு அமைக்க உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேச பாஜக-வின் முன்னால் அமைச்சரான சின்மயானந்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.