gst நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.5% அதிகரிப்பு! நமது நிருபர் டிசம்பர் 2, 2024 நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.5% அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.