uttarakhand உத்தரகண்ட்: மின்மாற்றி வெடித்து 15 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஜூலை 19, 2023 உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் திடீரென மின்மாற்றி வெடித்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.