telangana

img

சிஏஏ, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது... தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசம்

நான் கிராமத்தில் எனது வீட்டில்பிறந்தேன். அப்போது மருத்துவமனைகள் எதுவும் இல்லை....

img

தலித் இளைஞரை படுகொலை செய்த தொழிலதிபர் மாருதி ராவ் தற்கொலை...

போலீசார் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், மாருதி ராவ், அவரது மகன் சிரவண் உள்ளிட்டோர் கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்தனர்....

img

தெலுங்கானாவில் பயங்கரம் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொலை

தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் விஜயாரெட்டி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....

img

தெலுங்கானா அரசுப் பேருந்து பெண் நடத்துநர் தற்கொலை

கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராதது மட்டுமல்லாது 48 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது....

img

தெலுங்கானா: பாஜகவுக்கு சொந்தமான ரூ.8 கோடி பறிமுதல்

தெலுங்கானாவில் பாஜகவுக்கு சொந்தமான ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.