new-delhi 12,000 பேரை பணிநீக்கம் செய்ய டி.சி.எஸ் முடிவு நமது நிருபர் ஜூலை 27, 2025 12 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.