tamilanduambulance

img

துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்திக்கொடுத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

29 வயது பெண்மணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அன்னூர் கைகாட்டி பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்திக்கொடுத்து உதவிய அன்னூர் போலீசார்,.

;