t k rajendran

img

தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக புதிய டிஜிபி அசுதோஷ் சுக்லா நியமனம்!

தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக புதிய டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான பணிகளில், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தலையிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.