chennai-high-court எஸ்.வி சேகருக்கு சிறை தண்டனை உறுதி! நமது நிருபர் ஜனவரி 2, 2025 சென்னை,ஜனவரி.02- நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.