மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மு. வீரபாண்டியன், நா. பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.