பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து முறையாக பதிலளிக்க மறுத்துவிட்டு ஆபரேசன் சிந்தூரை விளம்பரத்திற்காக பயன்படுத்துவதாக சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.