isro சுபான்ஷு சுக்லா ஜூலை 14-இல் பூமி திரும்புகிறார்! நமது நிருபர் ஜூலை 11, 2025 சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வீரர் சுபான்சுக்லா ஜூலை 14ஆம் தேதி பூமி திரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது.