இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 148 பேர் பலியாகி உள்ளனர்.