soap

img

கை கழுவ தண்ணீரே இல்லாத குடும்பங்களில் தனித்திருக்கச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்?

சோப்பு போட்டு கைகளை குறைந்தது 40 விநாடிகளுக்கு நன்றாக கழுவ வேண்டும், வெளியே சென்று திரும்பிய பிறகு குளிக்க வேண்டும் – தினமும் சில முறையாவது இந்த வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.