அமைச்சரின் ஆவேசஉரையை எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைவரும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த வேளையில்....
அமைச்சரின் ஆவேசஉரையை எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைவரும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த வேளையில்....
நாடாளுமன்றத்தில் பொருளாதாரம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், சக பா.ஜ.க அமைச்சர்கள் தூங்கி விழும் நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தேர்தலில் பண விநியோகத்தை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூறத் தோன்றுகிறது. மத்திய ஆளுங் கட்சியான பாஜக, மாநில ஆளுங்கட்சியான அதிமுகஇடம் பெற்றுள்ள கூட்டணியினர் தமிழகம் முழுவதும் பணத்தை வெள்ளமாக பாய விடுகின்றனர்.