shop

img

ஆம்பூர் கடை வீதியில் மு.க.ஸ்டாலின்...

வேலூர் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் கதிர்ஆனந், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து ஆம்பூர் கடை வீதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.