பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யாக இருக்கும் சத்ருகன் சின்கா, பாஜக-விலிருந்து விலகியுள்ளார். விரைவில் காங்கிரசில் இணையும் அவர், பழையபடி பாட்னா சாகிப் தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது