seeing

img

புதுப்புது இன்பம்!

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும்    காதலால் தொட்டிட ஐம்பொறி நிறைந்தவள்-உடல்! கண்ட நோய்க்கு மருந்துகள் உண்டிவள்   காதல் நோய்க்கு மருந்தாய் இருந்தவள்!