chennai தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்! நமது நிருபர் மே 23, 2025 சென்னை,மே,23- கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.