sanitaionworkersprotest

img

தூய்மை பணியாளர்கள் மீதான தாக்குதல் - சிபிஎம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான இன்று போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.