sandeshkhali

img

சந்தேஷ்காளி வழக்கு: ஷேக் ஷாஜகான் கைது!

சந்தேஷ்காளி வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகானுக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து பாசிர்ஹாட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.